சிலி : வருடாந்திர ராணுவ அணிவகுப்பு - நாய்கள் பங்கேற்பு

சிலி நாட்டில் நடைபெற்ற வருடாந்திர ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற நாய்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
சிலி : வருடாந்திர ராணுவ அணிவகுப்பு - நாய்கள் பங்கேற்பு
x
ராணுவ மற்றும் காவல்துறைகளில் ஒரு அங்கமாக வசிக்கும் கோல்டன் ரீட்ரீவர் நாய்களின் படையை சிறப்பிக்கும் விதமாக இந்த அணிவகுப்பு இடம்பெற்றது. இதில் பிறந்து 45 நாட்களே ஆன கோல்டன் ரீட்ரீவர் நாய்களை கையில் ஏந்தியவாறு வீரர்கள் அணிவகுத்தனர். இந்த பேரணியில் கலந்து கொள்ள வெளி நாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்