கலிபோர்னியா : மின்சாரத்தில் இயங்க கூடிய ஆடி கார் அறிமுகம்..!

மின்சாரத்தில் இயங்க கூடிய காரை பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான 'ஆடி' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கலிபோர்னியா : மின்சாரத்தில் இயங்க கூடிய ஆடி கார் அறிமுகம்..!
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இ-டிரான் காரின் மாதிரியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் 'அமேசான்' நிறுவன உதவியோடு இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர ஆடித நிறுவனம் முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் விலை, 5 கோடியே 44 லட்சம் ரூபாய்.

Next Story

மேலும் செய்திகள்