சீனாவுக்கு நகர்ந்தது புயல் "மங்குட்"

பிலிப்பைன்ஸை தாக்கிய இந்த ஆண்டின் அதிக சக்தி வாய்ந்த "மங்குட் புயல் தற்போது தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
சீனாவுக்கு நகர்ந்தது புயல் மங்குட்
x
பிலிப்பைன்ஸை தாக்கிய இந்த ஆண்டின் அதிக சக்தி வாய்ந்த "மங்குட்" புயலுக்கு இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது "மங்குட்" புயல் தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் "ஃபிளாரன்ஸ்" புயலை விட வலிமையான இந்த புயலின் தாக்குதலால் பெருத்த சேதம் ஏற்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்