பாக். புதிய அதிபர் ஆகிறார் ஆரிப் ஆல்வி

பாகிஸ்தானின் 13- வது அதிபராக டாக்டர் ஆரிப் ஆல்வி இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார்.
பாக். புதிய அதிபர் ஆகிறார் ஆரிப் ஆல்வி
x
பாகிஸ்தானின் 13- வது அதிபராக டாக்டர் ஆரிப் ஆல்வி இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராணுவ தளபதி கமார் ஜாவித் பஜ்வா மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனிடையே பாகிஸ்தான் புதிய அதிபர் ஆரிப் ஆல்விக்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்