இந்தியாவுக்கு இனி நிதி உதவி இல்லை - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இந்தியா - சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு, இனி மானியங்கள் உள்ளிட் நிதியுதவிகளை அளிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இனி நிதி உதவி இல்லை - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
x
வடக்கு டக்கோட்டா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தங்களை வளர்ந்த நாடுகளாக அழைத்து கொள்வதற்காகவே இந்தியா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து மானியங்களை பெறுவதாக அவர் குறிப்பிட்டார். எனவே மானியங்களை நிறுத்தி விட்டு அமெரிக்காவை மற்ற நாடுகளை விட வேகமாக வளர்க்கும் பணியில் தாம் ஈடுபடப்போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்