நியூயார்க் நகரில் வண்ணமிகு ஆடை அலங்கார அணிவகுப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் டாடாஷி சோஜி தலைமையில் அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.
நியூயார்க் நகரில் வண்ணமிகு ஆடை அலங்கார அணிவகுப்பு
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் டாடாஷி சோஜி தலைமையில் அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடக்க இருக்கும் இந்த நிகழ்வில், வின்மீன் மண்டலத்தை பிரதிபலிக்கும் விதமாக வண்ணமிகு ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளன. அலங்கார ஆடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்த இளம்பெண்கள் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்