சீனாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் : 5 பேர் காயம்

சீனாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
சீனாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் : 5 பேர் காயம்
x
சீனாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 5 பேர் காயம் அடைந்தனர். தலைநகர் பெய்சிங்கில் இருந்து மாஹாவ் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து ஷென்சென் நகரில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. விமானம் தரை இறங்கப்பட்டவுடன் பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்