பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான அட்டாரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்
x
* பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான அட்டாரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

* ராணுவ இசைக் கருவிகள் முழங்க, அந்நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, எல்லையில் இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்