முதல் முறையாக முட்டையிட்டுள்ள "ஏண்டியன் ஃபிளமிங்கோ"

பிரிட்டனின் "ஏண்டியன் ஃபிளமிங்கோ" என்ற அரிய வகை பறவை 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக முட்டையிட்டுள்ளது.
முதல் முறையாக முட்டையிட்டுள்ள ஏண்டியன் ஃபிளமிங்கோ
x
பிரிட்டனின் "ஏண்டியன் ஃபிளமிங்கோ" என்ற அரிய வகை பறவை 15 ஆண்டுகளுக்குப்பிறகு  முதல் முறையாக முட்டையிட்டுள்ளது. இந்த அரிய வகை பறவைகள் அடிக்கடி முட்டையிடுவதில்லை என்றும் அவை முட்டையிட பல ஆண்டுகளாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதிக வெப்பத்தின் காரணமாக சதுப்பு நிலைத்தில் இவை முட்டையிட்டுள்ளன. இந்த முட்டைகளை மீட்ட ஆய்வாளர்கள் அவற்றை மாற்று ஃபிளமிங்கோ பறவை இனத்தின் மூலம் குஞ்சு பொறிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்