சாலையில் வரிசையாக அணிவகுத்து நடனம் : அசத்தலான கின்னஸ் சாதனை முயற்சி
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 04:00 PM
இந்தோனேஷியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் 8 கி.மீ. நீளத்திற்கு 65,000 பேர் நடமாடினர்.
இந்தோனேஷியாவில், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில், கின்னஸ் சாதனை முயற்சி ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதில், இந்தோனேஷியாவின் பிரபலமான 'போகோ போகோ' என்ற நடனம் சாலையில் அரங்கேற்றப்பட்டது. இதில், 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு 65 ஆயிரம் பேர் சாலையில் அணிவகுத்து நடனமாடினர்.

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சருடன் இந்தோனேஷிய அதிகாரிகள் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்தோனேஷிய நாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

56 views

நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது

நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது

872 views

சுனாமி - நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா - உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.

220 views

ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி போட்டி - இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்திய அணி...

ஆசிய விளையாட்டு ஆடவர் பிரிவுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 17 கோல்கள் அடித்து இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

150 views

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

308 views

பிற செய்திகள்

2018ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி : பிலிப்பைன்ஸ் அழகி பட்டம் வென்றார்

தாய்லாந்தில் நடந்து வரும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி கேட்ரியானோ கிரே பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

22 views

எரிபொருள் விலை உயர்வுக்கு மாற்றுத் தீர்வு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த ஆராய்ச்சி...

16 views

"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை

ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

24 views

போர்க்களத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுமா?

போர்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்தில் பயிற்சி முகாமே நடத்திவிட்டனர்.

27 views

மெக்சிகோ : வெடித்து சிதறிய எரிமலை

மெக்சிகோ நாட்டில் போப்கட் பெட்டில் என்ற எரிமலை வெடித்து சிதறியது.

48 views

கட்சி வேறுபாடின்றி கடமையை நிறைவேற்ற வேண்டும் - இலங்கை அதிபர் சிறிசேன

இலங்கை நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைவரும், தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.அதிபர் சிறிசேன

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.