வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மலைவாழ் மக்கள் - வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயம்

பாகிஸ்தானின் கிசர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மலைவாழ் மக்கள் - வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயம்
x
பாகிஸ்தானின் கிசர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் இருக்கும் கில்ஜித் பல்திஸ்தானில் உள்ள ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 450 க்கும் மேற்பட்ட வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

தனியார் மீட்பு குழுவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வெள்ளம் ஏற்படுவதற்கு முன் 1000 க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு, உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. இந்நிலையில், தொடர் வெள்ளத்தால் கிராமபுற மக்களை மீட்கும் பணி தடைபட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்