முதல் உலக போரின் 100 வது நிறைவு தினத்தை முன்னிட்டு, லண்டன் டவரில் சுமார் பத்தாயிரம் தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.
35 viewsதங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனம், பழனியில் இருந்து லண்டனில் உள்ள கோவிலுக்கு அனுப்பப்பட்டது.
263 viewsஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகே தடுப்பு வேலியில் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
110 viewsஇங்கிலாந்து தலைநகர் லண்டனில், இசை நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.
907 viewsலண்டனில் உள்ள ஒலிம்பியா வெஸ்ட் ஹால் என்ற இடத்தில் யோகா குரு பாபா ராம் தேவ் யோகா பயிற்சி அளித்தார்.
197 viewsஇந்திய இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா வரும் மார்ச் 15 மற்றும் 16ம் தேதி நடைபெற உள்ளது .
11 viewsமறப்போம் மன்னிப்போம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
20 viewsடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
160 viewsஇங்கிலாந்து இளவரசர் ஹரி ராணுவ சீருடையில், ராணுவ தளவாடங்களை பார்வையிட்டுள்ளார்.
29 viewsமெக்ஸிகோவின் சினாலோவா மாநிலத்தில் கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட போதை பொருட்களை, அந்நாட்டு கடற்படை, பறிமுதல் செய்துள்ளனர்.
198 viewsதென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி,வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும்,இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார்.
62 views