பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
787 viewsஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
746 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3342 viewsஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
16 viewsநேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.
23 viewsஇலங்கை தலைநகரமான கொழும்புவில் புத்த திருவிழா கொண்டாட்டத்தில், மக்கள் உற்சாகமாக ஈடுபட்டனர்.
28 viewsசீன புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கொண்டாடப்படும் முதல் வண்ண விளக்குகள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
40 viewsஇந்த ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்" நிகழ்வு, பெளர்ணமி தினமான நேற்று நடைபெற்றது.
48 views