பிரதமர் மோடியின் பேச்சால் தொடங்கப்பட்ட பக்கோடா கடை - அமோகமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது

பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்ய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் போட்ட பக்கோடா கடையில் தற்போது அமோகமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் பேச்சால் தொடங்கப்பட்ட பக்கோடா கடை -  அமோகமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது
x
பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்ய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் போட்ட பக்கோடா கடையில் தற்போது அமோகமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி பக்கோடா விற்பனை செய்வதும் ஒரு வேலைதான் என கூறினார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்யும் வகையில், பக்கோடா கடைகளை ஆரம்பித்தனர். இதே போல் அகமதாபாத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தொடங்கிய பக்கோடா கடையில் அமோகமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்