டிராகன் படகுப்போட்டி - பார்வையாளர்கள் உற்சாகம்

சீனாவில், Xinyu நகரில், Duanwu திருவிழாவை முன்னிட்டு, படகுப் போட்டி நடைபெற்றது.
டிராகன் படகுப்போட்டி - பார்வையாளர்கள் உற்சாகம்
x
சீனாவில், Xinyu நகரில், Duanwu திருவிழாவை முன்னிட்டு, படகுப் போட்டி நடைபெற்றது. இது, டிராஹன் படகுப் போட்டித் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த போட்டியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், உற்சாகமாக போட்டிகளை கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்