மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய கேம்ஸ் அறிமுகம்
பதிவு: ஜூன் 12, 2018, 11:59 AM
மாற்றம்: ஜூன் 12, 2018, 11:59 AM
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக ஐந்து கேம்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக ஐந்து கேம்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாககும். கணினிக்கு தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளில்   இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பல்வேறு வகையான கேம்ஸ்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம்  புதிதாக "State of Decay", "Hellblade", "We Happy Few", "Halo Infinite",  "Ori and the Will of the Wisps" என ஐந்து வகையான  கேம்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பொம்மை கார் பந்தயம் : அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டு

அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டு - பார்பி கார் ரேசிங் பொம்மை கார் - ஆனால் குழந்தைகளுக்கான விளையாட்டு அல்ல சரிவான பாதையில் பொம்மை கார் மீது சவாரி உருண்டு, பிரண்டு இலக்கை அடையும் போட்டியாளர்கள்.

94 views

பிற செய்திகள்

பிரதமர் மோடியின் பேச்சால் தொடங்கப்பட்ட பக்கோடா கடை - அமோகமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது

பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்ய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் போட்ட பக்கோடா கடையில் தற்போது அமோகமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது.

952 views

புதிதாக பிறந்துள்ள தங்க நிற குரங்குகள்

சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள அரிய வகை குரங்கினமான தங்க நிற குரங்கு வகையில் புதிதாக 6 குட்டிகள் பிறந்துள்ளன.

133 views

அழகிய சுரங்க ரயில் பாதை...காதலர்களின் சொர்க்க பூமி

அழகிய சுரங்க ரயில் பாதை...காதலர்களின் சொர்க்க பூமி

120 views

டாய்லட் பேப்பரால் வடிவமைக்கப்பட்ட திருமண உடைகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டாய்லட் பேப்பரால் உருவாக்கப்பட்ட, திருமண ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது.

16 views

சமூக வலைதளங்களின் மூலம் கல்வி கற்கும் சிரியா மாணவர்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து விடுபட்டுள்ள சிரியா பகுதிகளில் உள்ள மாணவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் கல்வி கற்று வருகிறார்கள்.

11 views

ரஷ்யாவில் இந்தி திரைப்பட நடிகர்களுக்கு நல்ல வரவேற்பு

ரஷ்யாவில் இந்தி திரைப்பட நடிகர்களுக்கு நல்ல வரவேற்பு

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.