உலகம்

ஜனவரி 16, 2020, 06:06 PM

"உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்" - போரிஸ் ஜான்சன்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

598 views

ஜனவரி 16, 2020, 05:42 PM

"விசா வேண்டி ரஜினியிடம் இருந்து கோரிக்கை வரவில்லை" - இலங்கை அரசு

நடிகர் ரஜினிகாந்திற்கு விசா வழங்க மறுத்ததாக வெளியான செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

289 views

ஜனவரி 16, 2020, 03:37 AM

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

25 views

ஜனவரி 16, 2020, 02:37 AM

பொங்கல் பண்டிகை - கனடா பிரதமர் வாழ்த்து

பொங்கல் பண்டிகையொட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து கூறியுள்ளார்.

580 views

ஜனவரி 16, 2020, 02:32 AM

2019-ல் சராசரி வெப்ப நிலை உயர்வு - 2020ல் வெப்பநிலை மேலும் உயரும் என எச்சரிக்கை

ஆஸ்திரேலியா காட்டு தீ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2020 ஆம் ஆண்டு அதிக வெப்ப நிலை நிலவும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

18 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.