வெறிநாய் கடித்து மாணவன் உயிரிழப்பு - அரசுக்கு மாணவரின் தந்தை கோரிக்கை

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் அஜித் என்ற மாணவரை சில நாட்களுக்கு முன்பு பள்ளி அருகே வெறி நாய் கடித்துள்ளது.


இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாணவர் பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில் மாணவர் அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


வெறிநாய்கள் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்