உணவகத்தில் சாப்பிட்ட 4 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் உணவகத்தில் உணவருந்திய...
x
  • கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் உணவகத்தில் உணவருந்திய நான்கு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
  • இதனையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
  • தகவல் அறிந்ததும், மேயர் மகேஷ் உடல்நலம் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார். தரமான உணவுகள் வழங்காத தனியார் உணவகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்