நடுக்கடலில் தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் செய்த காரியம் - வெளியான பரபரப்பான வீடியோ

x

நடுக்கடலில் தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் செய்த காரியம் - வெளியான பரபரப்பான வீடியோ


நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு.

படகுகளின் பதிவு எண்களை கேமராவில் பதிவு செய்த இலங்கை கடற்படை.

பதிவு எண்ணை இந்தியாவிற்கு அனுப்பி படகுகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்.

சர்வதேச கடல் எல்லையில் தொடர்ந்து இலங்கை கடற்படை அத்துமீறுவதாக குற்றச்சாட்டு.


Next Story

மேலும் செய்திகள்