1 மணி நேரம் குழிக்குள் மாட்டி உயிருக்கு போராடிய நபர் - திக் திக் நிமிடங்கள்

x

1 மணி நேரம் குழிக்குள் மாட்டி உயிருக்கு போராடிய நபர் - திக் திக் நிமிடங்கள்

கொடைக்கான‌ல் அருகே வில்ப‌ட்டி சாலையில் க‌ட்டிட‌ப்பணிக‌ளுக்கு பில்ல‌ர் குழி தோண்டும் போது ம‌ண்ச‌ரிவு ஏற்ப‌ட்ட நிலையில், 10 அடி குழிக்குள் சிக்கிய‌ ந‌ப‌ரை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்