உயர பறந்த விமானம்...கழன்று விழுந்த சக்கரம் - ஆனாலும் தரையிறங்கியது.. எப்படி..?

x

உயர பறந்த விமானம்...கழன்று விழுந்த சக்கரம்

ஆனாலும் தரையிறங்கியது.. எப்படி..?

இத்தாலியில் புறப்பட்ட சரக்கு ஜெட் விமானத்தில் இருந்து 100கிலோ எடையுள்ள சக்கரம் கழன்று விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெரண்டோவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உலகின் மிக நீளமான சரக்கு விமானமான போயிங் ட்ரீம்லிஃப்டரில் இருந்து சக்கரம் திடீரென்று கழன்று விழுந்தது...

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், உருண்டோடிய சக்கரம் அருகில் இருந்த திராட்சை தோட்டத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

விமானம் பத்திரமாக அமெரிக்காவில் தரையிறங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்