தங்கம் விலை திடீர் குறைவு

தங்கம் விலை திடீர் குறைவு

நேற்று ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு 38 ஆயிரத்து 440 ரூபாயாக இருந்தது. இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 38 ஆயிரத்து 120 ரூபாயாக குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்