மதுவால் தகராறு - குடிமகன்களிடையே பெரும் மோதல் - ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட ஷாக் வீடியோ

மதுவால் தகராறு - குடிமகன்களிடையே பெரும் மோதல் - ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட ஷாக் வீடியோ
x

கன்னியாகுமரி அருகே மதுக்கடை வாசலில் குடிமகன்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அருமனை சந்திப்பில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மதுவாங்குவதில் ஏற்பட்ட தகராறில், இக்கடையின் வாயிலில் குடிமகன்மகள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரித்து வருகின்றனர்.




Next Story

மேலும் செய்திகள்