சென்னை மாநகராட்சி அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்
சென்னை மாநகராட்சியின் 101வது வார்டின் உதவி செயற்பொறியாளராக இருந்து வரும் தனசேகர் மீது லஞ்ச புகார் எழுந்ததை அடுத்து, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 13 ஆயிரம் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர்.
Next Story