மகளிருக்கான விழிப்புணர்வு "வாக்கத்தான்" நடனமாடி உற்சாகமான பெண்கள்

x

மகளிர் தினத்திற்காக சென்னை தீவுத் திடலில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பெண்களுக்கான சிறப்பு வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. பெண்கள் தினத்திற்கான முக்கியத்துவம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வை மையப்படுத்தி இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியானது நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இப்பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்...


Next Story

மேலும் செய்திகள்