#Breaking : "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்" | OPS | AIADMK

#Breaking : "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்" | OPS | AIADMK
x

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தலைமை அலுவலகம் எனவும் "அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு ஈபிஎஸ்-க்கு அதிகாரம் இல்லை" எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா என குறிப்பிடப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்