துப்பட்டாக்களில் செய்யப்பட்ட பிரம்மாண்ட செஸ் போர்டு.. அசத்திய மாணவிகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, சென்னையில் தனியார் கல்லூரி மாணவிகள், பிரம்மாண்டமான செஸ் அட்டையை உருவாக்கி அசத்தினர்...
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, சென்னையில் தனியார் கல்லூரி மாணவிகள், பிரம்மாண்டமான செஸ் அட்டையை உருவாக்கி அசத்தினர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், துணியினாலான செஸ் அட்டை வடிவமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற 512 மாணவிகள், 216 துப்பட்டாக்களில் பிரம்மண்டமான செஸ் வடிவமைப்பை உருவாக்கி அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்