தமிழ்நாடு

மார்ச் 24, 2019, 05:46 PM

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கான முதல் கட்ட பயிற்சி : தமிழகம் முழுவதும் நடைபெற்றது

சென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார்.

48 views

மார்ச் 24, 2019, 05:40 PM

"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

64 views

மார்ச் 24, 2019, 05:32 PM

ஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு

சென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்

65 views

மார்ச் 24, 2019, 05:26 PM

கும்பகோணம் : பாடைகாவடி எடுத்து நூதன வழிபாடு

கும்பகோணத்தை அடுத்த வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவிலின் பங்குனி பெருவிழாவில் இறந்தவர் போல் பாடை காவடிகள் எடுத்து ஆயிரக்கணக்கானோர் நூதன வழிபாடு நடத்தினார்கள்.

44 views

மார்ச் 24, 2019, 05:22 PM

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா : பேரூராட்சி அலுவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவின் மூன்றாவது வார சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றன.

31 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.