தமிழ்நாடு

பிப்ரவரி 15, 2019, 06:28 PM

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒசூரில் வியாபாரிகள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒசூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

71 views

பிப்ரவரி 15, 2019, 06:20 PM

திருச்சி வங்கி கொள்ளை : கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீஸ் திணறல்

திருச்சி அருகே வங்கியின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்

61 views

பிப்ரவரி 15, 2019, 06:16 PM

துபாய்க்கு கடத்த இருந்த அமெரிக்க டாலர்கள் பறிமுதல் : சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த 9 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

24 views

பிப்ரவரி 15, 2019, 06:15 PM

அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய கிராமமக்கள் : ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி அசத்தல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தின்னபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கிராமமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.

28 views

பிப்ரவரி 15, 2019, 05:57 PM

தொழிலாளிடம் ரூ.15,000 வழிப்பறி செய்த முகமூடி கொள்ளையர்கள் : போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, இரு சக்கர வாகனத்தில் வந்த தொழிலாளியை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வழிப்பறி செய்தனர்.

17 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.