தமிழ்நாடு

ஏப்ரல் 19, 2019, 06:02 PM

சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் : இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

59 views

ஏப்ரல் 19, 2019, 05:50 PM

சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

26 views

ஏப்ரல் 19, 2019, 05:46 PM

"மாணவர்களை முன்னிலைப்படுத்தி விளம்பரபடுத்த கூடாது" - தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வலியுறுத்தியுள்ளார்.

38 views

ஏப்ரல் 19, 2019, 05:40 PM

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாள் : காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் அன்னதானம்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது

17 views

ஏப்ரல் 19, 2019, 05:22 PM

நாட்டரசன்கோட்டை : பச்சைப் பட்டுடுத்தி வெள்ளி குதிரை வாகனத்தில் கள்ளழகர் - கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை வழிபட்ட பக்தர்கள்

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடஜலபதி பெருமாள் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

38 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.