25 மாநிலங்களின் சப்போர்ட் தேவை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | Minister Palanivel Thiagarajan

x

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் பரிந்துரையைத் தடுக்க, 25 மாநிலங்களின் ஒருமித்த ஆதரவு தேவை என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்