#BREAKING || மாணவர்களுக்கு பயிற்சி தர ஆசிரியர்கள் தேர்வு

மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிய வேண்டும்...
x
மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிய வேண்டும்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு.

"4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க திட்டம்".

"மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிய அவர்களுக்கு தேர்வு". மாணவர்களுக்கு பயிற்சி தர ஆசிரியர்கள் தேர்வு.

Next Story

மேலும் செய்திகள்