நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சைகளுக்காக இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை...
x
நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சைகளுக்காக இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவைகளை சென்னை கொட்டிவாக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்..


Next Story

மேலும் செய்திகள்