வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள்; தீக்குளிக்க முயன்ற பெண் - மதுரையில் பரபரப்பு

நிலத் தகராறில் தலையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்ட டி.எஸ்.பி.- யின் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
x
நிலத் தகராறில் தலையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்ட டி.எஸ்.பி.- யின் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்த புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், சிவில் பிரச்சினையில் டி.எஸ்.பி. சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டதாக கூறியுள்ளார். மனுதாரர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து  மன உளைச்சலை ஏற்படுத்தியது மனித உரிமை மீறல் என நிரூபணம் ஆவதாக குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட கல்யாணிக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இந்த தொகையை டி.எஸ்.பி. சுவாமிநாதனிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்