"என்னம்மா?... பொருட்கள் தரமா இருக்கா?.. "திடீர் ஆய்வால் திக்குமுக்காட வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசு விழாவில் பங்கேற்க தேனி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அரப்படித் தேவன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு
"என்னம்மா?... பொருட்கள் தரமா இருக்கா?.. "திடீர் ஆய்வால் திக்குமுக்காட வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசு விழாவில் பங்கேற்க தேனி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அரப்படித் தேவன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்து, பின்னர் பொருட்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.
அப்போது கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
Next Story