"அம்மா வீட்டில் தவறு செய்தவருக்கு பதவி எதற்கு?" - அதிமுகவில் வெடிக்கும் கலகக்குரல்
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தின் விசாரணை வளையத்தில் உள்ள இளங்கோவனை சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது...
"அம்மா வீட்டில் தவறு செய்தவருக்கு பதவி எதற்கு?" - அதிமுகவில் வெடிக்கும் கலகக்குரல்
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தின் விசாரணை வளையத்தில் உள்ள இளங்கோவனை சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என சேலம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுக்குறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த வையாபுரி, ஜெயலலிதா குடியிருந்த கொடநாடு எஸ்டேட்டை கோயிலாகக் கருதி வருகிறோம். அந்த விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் உள்ள இளங்கோவன் நிரபராதி என நீருபிக்கப்படும் வரை அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை தரக்கூடாது என்றார்.
Next Story