BREAKING || பெற்ற மகள் பலாத்காரம் - தந்தைக்கு மரண தண்டனை

சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை
x
சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை

உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை/சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறுமியை 7 வயதில் இருந்து 16 வயது வரை தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு

குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தண்டனை - நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பு

Next Story

மேலும் செய்திகள்