முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

வாழை மரப்பட்டைகள், நார்கள் வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
x
முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

வாழை மரப்பட்டைகள், நார்கள் வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். உறுப்பனிர் செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தொழில்முனைவோர்கள் முன் வந்தாலும், ஐஐடி ஆகிய நிறுவனங்களை வைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்வந்தாலும் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்