#BREAKING || "விளையாட்டு சங்கத்தில் அரசியல்வாதிகள் எதற்கு?" - சென்னை உயர்நீதிமன்றம்
"விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களையே நியமிக்க வேண்டும் என்ற உத்தரவில் தவறில்லை"- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
"விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களையே நியமிக்க வேண்டும் என்ற உத்தரவில் தவறில்லை"- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? - உயர்நீதிமன்றம்
"விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை அரசியல்வாதிகள் பறித்துச் செல்லவே சங்கங்களுக்குள் நுழைகின்றனர்"
வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர் - உயர்நீதிமன்றம்
Next Story