அரசு மருத்துவ கல்லூரி கட்டண விவகாரம் - மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை
கடலூர் அரசு மருத்துவ கல்லூரியின் இளநிலை மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அரசு மருத்துவ கல்லூரியின் இளநிலை மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், விடுமுறை அறிவிப்பு என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story