"விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன்" - சசிகலா பேட்டி
ஆன்மிக பயணத்தை நிறைவு செய்த நிலையில் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆன்மிக பயணத்தை நிறைவு செய்த நிலையில் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக நிச்சயம் மேல்முறையீடு செய்வேன் என்றும் சசிகலா தெரிவித்தார்.
Next Story