"மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு...
"மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அதன்பிறகு இந்த மசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Next Story