சென்னை ரயில் விபத்தானது எப்படி?.. திக்..திக்.. நொடிகளின் சிசிடிவி காட்சிகள்
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், புறநகர் ரயில் விபத்து குறித்து, ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ரயில் விபத்தானது எப்படி?.. திக்..திக்.. நொடிகளின் சிசிடிவி காட்சிகள்
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், புறநகர் ரயில் விபத்து குறித்து, ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், பணிமனையில் இருந்து வந்த பயணிகள் இல்லாத ரயில், 1-வது நடைமேடைக்கு வந்ததாக கூறியுள்ளது. பிளாட்பார தடுப்பு முனையை தாண்டிய ரயில் விபத்தால், முன்பக்க சுவர் மற்றும் நடைமேடை சேதமானதாக கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், யாருக்கும் காயமில்லை என்றும் ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் விபத்துக்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
Next Story