10, 11 ,12ம் வகுப்பு செய்முறை தேர்வு - இன்று தொடக்கம்..!
தமிழகம் முழுவதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

பள்ளி மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு
தமிழகம் முழுவதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்
மே 2ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளன
சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர்

Next Story