#BREAKING :பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

பள்ளி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழி கொள்கையை புகட்டும் நடவடிக்கைகள் சத்தம் இன்றி துவங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள விளக்கத்தில் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்

Next Story