"திமுக அரசு சொன்னதை தான் செய்யும் செய்ததை தான் சொல்லும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எதிர்கட்சி என்று பாராமல் அனைத்து ஊராட்சிகள் மீதும் நடவடிக்கை...
"திமுக அரசு சொன்னதை தான் செய்யும் செய்ததை தான் சொல்லும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
"எதிர்கட்சி என்று பாராமல் அனைத்து ஊராட்சிகள் மீதும் நடவடிக்கை"
"குடிநீர் மற்றும் ரேஷன் கடை பிரச்சனைகளை கூறினீர்கள்"
"மகளிர் சுய உதவிக்குழு, 100 நாள் வேலை கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள்"
"மக்கள் வைத்த கோரிக்கைகள் மிக விரைவில் நிறைவேற்றப்படும்"
"நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள்"
"ஒவ்வொருவரின் வாழ்வும் வலம் பெற அரசு செயல்பட்டு வருகிறது"
"ஏதோ கோரிக்கைகளை கேட்டுவிட்டு, அறிவிப்பை வெளியிட்டேன் என நினைக்க வேண்டாம்"
"திமுக அரசு சொன்னதை தான் செய்யும், செய்ததை தான் சொல்லும்"
"அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பதை நேரில் வந்து பார்ப்பேன்"

Next Story