புதுச்சேரி செல்லும் அமித்ஷா -பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

புதுச்சேரி பல்கலை.யில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா
x

ஆவடி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.

புதுச்சேரி பல்கலை.யில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா

Next Story

மேலும் செய்திகள்