#BREAKING : 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
#BREAKING : 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
#BREAKING : 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
Next Story