"அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் திருப்தி அளிக்கவில்லை" - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

மின்வெட்டு விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த விளக்கம் திருப்தியளிக்காத காரணத்தால் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்